செப்டம்பர் 2026 விரத நாட்கள் | Important Fasting Dates for September 2026
செப்டம்பர் 2026 விரத நாட்காட்டி பராபவ வருடம் – செப்டம்பர் 2026 முக்கிய ஆன்மீக விரத தினங்கள் மற்றும் வழிபாட்டு வழிகாட்டி சிவசிவ! உலகெங்கும் வாழும் ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம். செப்டம்பர் 2026-ம் ஆண்டு ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்கள் சங்கமிக்கும் காலமாகும். குறிப்பாக மகாவிஷ்ணுவிற்கு உகந்த புரட்டாசி மாத சனிக்கிழமைகளும், சிவபெருமான் மற்றும் முருகப்பெருமானுக்குரிய விரதங்களும் இம்மாத்தில் வருகின்றன. அவற்றின் விபரங்களை அடியேன் கீழே தொகுத்து வழங்கியுள்ளேன். தேதி (2026) கிழமை விரத விபரம் முக்கியத்துவம்…