திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம் | Murugan mantra for marriage | திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம்
திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம் திருமண வரம் தரும் திருப்புகழ் பதிகம் எந்த துன்பம் இருந்தாலும் தமிழ் கடவுளான கந்தக் கடவுளின் திருவடிகளை பிடித்து அவனை அழைந்திருப்பினால், பிரச்சனைகள் வந்த இடம் தெரியாமல் அகன்று விடுமென்று கூறுகிறார்கள். அருணகிரி நாதர் சுவாமிகள் வழங்கிய முருகனின் திருப்புகழ் மந்திரத்தை 48 நாட்கள் ஒரு மண்டலமாக பாராயணம் செய்வதின் மூலம் உடனடியாக திருமணம் ஏற்படுவதாக கிருபானந்த வாரியாரால் கூறப்பட்டுள்ளது. திருமணம் செய்யாதவர்கள், குடும்பத்தில் கணவன்-மனைவி மோதலில் உள்ளவர்கள், பிரச்சனையை…