- ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
- ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
- ஓம் கன்னிமூல கணபதி பகவானே சரணம் ஐயப்பா
- ஓம் சக்தி வடிவேலன் (ஆறுமுகன்) சோதரனே சரணம் ஐயப்பா
- ஓம் மாளிகைப்புரத்து மஞ்ச மாதாவே சரணம் ஐயப்பா
- ஓம் வாவர் சுவாமியே சரணம் ஐயப்பா
- ஓம் கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
- ஓம் பெரிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
- ஓம் சிறிய கடுத்த சுவாமியே சரணம் ஐயப்பா
- ஓம் வனதேவத மாறே சரணம் ஐயப்பா
- ஓம் துர்கா பகவதி மாறே சரணம் ஐயப்பா
- ஓம் அச்சன் கோவில் அரசே சரணம் ஐயப்பா
- ஓம் அனாத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- ஓம் அன்ன தானப் பிரபுவே சரணம் ஐயப்பா
- ஓம் அச்சம் தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் அம்பலத்து அரசனே சரணம் ஐயப்பா
- ஓம் அபாய தாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் அஹந்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் அஷ்டசித்தி தாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் அண்டினோரை ஆதரிக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் அழுதையின் வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் ஆரியங்காவு அய்யாவே சரணம் ஐயப்பா
- ஓம் ஆபத் பாந்தவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஆனந்த ஜ்யோதியே சரணம் ஐயப்பா
- ஓம் ஆத்ம ஸ்வரூபியே சரணம் ஐயப்பா
- ஓம் ஆனைமுகன் தம்பியே சரணம் ஐயப்பா
- ஓம் இருமுடி ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் இன்னலைத் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஹேக பர சுக தாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் இருதய கமல வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் ஈடில்லா இன்பம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் உமையவள் பாலகனே சரணம் ஐயப்பா
- ஓம் ஊமைக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஊழ்வினை அகற்றுவோனே சரணம் ஐயப்பா
- ஓம் ஊக்கம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் எங்கும் நிறைந்தோனே சரணம் ஐயப்பா
- ஓம் எண்ணில்லா ரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் என் குல தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் என் குரு நாதனே சரணம் ஐயப்பா
- ஓம் எருமேலி வாழும் கிராத -சாஸ்தாவே சரணம் ஐயப்பா
- ஓம் எங்கும் நிறைந்த நாத பிரம்மமே சரணம் ஐயப்பா
- ஓம் எல்லோர்க்கும் அருள் புரிபவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஏற்றுமாநூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
- ஓம் ஏகாந்த வாசியே சரணம் ஐயப்பா
- ஓம் ஏழைக்கருள் புரியும் ஈசனே சரணம் ஐயப்பா
- ஓம் ஐந்துமலை வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் ஐயங்கள் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஒப்பில்லா மாணிக்கமே சரணம் ஐயப்பா
- ஓம்கார பரப்ரம்மமே சரணம் ஐயப்பா
- ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
- ஓம் கண்கண்ட தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் கம்பன்குடிக்கு உடைய நாதனே சரணம் ஐயப்பா
- ஓம் கருணா சமுத்ரமே சரணம் ஐயப்பா
- ஓம் கற்பூர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
- ஓம் சபரி கிரி வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் சத்ரு சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
- ஓம் சரணாகத ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- ஓம் சரண கோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் சபரிக்கு அருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஷாம்புகுமாரனே … சரணம் ஐயப்பா
- ஓம் சத்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் சங்கடம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் சஞ்சலம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் ஷண்முக சோதரனே சரணம் ஐயப்பா
- ஓம் தன்வந்தரி மூர்த்தியே சரணம் ஐயப்பா
- ஓம் நம்பினோரை காக்கும் தெய்வமே சரணம் ஐயப்பா
- ஓம் நர்த்தன ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் பந்தள ராஜகுமாரனே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பை பாலகனே சரணம் ஐயப்பா
- ஓம் பரசுராம பூஜிதனே சரணம் ஐயப்பா
- ஓம் பக்த ஜன ரக்ஷகனே சரணம் ஐயப்பா
- ஓம் பக்த வத்சலனே சரணம் ஐயப்பா
- ஓம் பரமசிவன் புத்திரனே சரணம் ஐயப்பா
- ஓம் பம்பா வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் பரம தயாளனே சரணம் ஐயப்பா
- ஓம் மணிகண்ட பொருளே சரணம் ஐயப்பா
- ஓம் மகர ஜ்யோதியே சரணம் ஐயப்பா
- ஓம் வைக்கத்து அப்பன் மகனே சரணம் ஐயப்பா
- ஓம் கானக வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் குளத்து புழை பாலகனே சரணம் ஐயப்பா
- ஓம் குருவாயூரப்பன் மகனே சரணம் ஐயப்பா
- ஓம் கைவல்ய பாத தாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் ஜாதி மத பேதம் இல்லாதவனே சரணம் ஐயப்பா
- ஓம் சிவசக்தி ஐக்ய ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் சேவிப்போற்கு ஆனந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
- ஓம் துஷ்டர் பயம் நீக்குவோனே சரணம் ஐயப்பா
- ஓம் தேவாதி தேவனே சரணம் ஐயப்பா
- ஓம் தேவர்கள் துயரம் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
- ஓம் தேவேந்திர பூஜிதனே சரணம் ஐயப்பா
- ஓம் நாராயணன் மைந்தனே சரணம் ஐயப்பா
- ஓம் நெய் அபிஷேக ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் பிரணவ ஸ்வரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் பாப சம்ஹார மூர்த்தியே சரணம் ஐயப்பா
- ஓம் பாயாசன்ன ப்ரியனே சரணம் ஐயப்பா
- ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
- ஓம் வரப்ரதாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் பாகவ தோத்மனே சரணம் ஐயப்பா
- ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
- ஓம் மோகினி சுதனே சரணம் ஐயப்பா
- ஓம் மோகன ரூபனே சரணம் ஐயப்பா
- ஓம் வில்லன் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
- ஓம் வீரமணி கண்டனே சரணம் ஐயப்பா
- ஓம் சத்குரு நாதனே சரணம் ஐயப்பா
- ஓம் சர்வ ரோகநிவாரகனே .. சரணம் ஐயப்பா
- ஓம் சச்சிதானந்த சொருபியே சரணம் ஐயப்பா
- ஓம் சர்வா பீஷ்ட தாயகனே சரணம் ஐயப்பா
- ஓம் சாச்வாதபதம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
- ஓம் பதினெட்டாம் படிக்குடைய நாதனே சரணம் ஐயப்பா