ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம் பாடல் வரிகள் | Oru Kaiyil damarudam maru kaiyil theerisulam song lyrics in tamil
ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம், உடையாக புலி தோலை சூடுவார், சிவ சிவ ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார் சிவ சிவ சிவ திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே ஓம் நமசிவாய ஐயா சிவ சிவ ஒரு போதும் மறவேன் அய்யா ஹர ஹர ஹர ஒரு கையில் டமருகம், மறு கையில் திரிசூலம், உடையாக புலி தோலை சூடுவார், ஒரு காலை தூக்கி நின்று ஆடுவார் திருக்கயிலை நாதனே, ஓம்கார போதனே…