Onbadhu kolum ondrai kana song lyrics in tamil | ஒன்பது கோளும் ஒன்றாய் காண பாடல் வரிகள்
அண்டம் முழுதும் ஒன்றினுள் அடக்கம் அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம் சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும் அவனை தொழுதால் போதும் நல்லதே நடக்கும் ஆனை முகனை தொழுதால் நவகிரகங்களும் மகிழும் நல்லதே நடக்கும் நல்லதே நடக்கும்… ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையர் பட்டி வர வேண்டும் அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில் உறையும் அவரை தொழ வேண்டும் ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையர் பட்டி வர வேண்டும் அங்கு…