சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது
சாமியே சரணம் ஐயப்பா ! சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது x2 குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது நம்ம குருசுவாமி அவர் மேலே மணக்குது சந்தனம் குங்குமம்… கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது இங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது இங்கே உள்ள கன்னிச்சாமி மேலே மணக்குது…