![Pillaiyar Pillaiyar song lyrics in tamil | பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்](https://www.deivig.com/wp-content/uploads/2023/05/108-71-600x400.jpg)
Pillaiyar Pillaiyar song lyrics in tamil | பிள்ளையார் பிள்ளையார் பாடல் வரிகள்
பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் ஆற்றங்கரை ஓரத்திலே அரச மர நிழலிலே வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார் அவல் பொரி கடலையும் அரிசி கொழுக்கட்டையும் கவலையின்றி தின்னுவார் கஷ்டங்களை போக்குவார் பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த…