
108 சமயபுரம் மாரியம்மன் போற்றிகள்
ஓம் அம்மையே போற்றி ஓம் அம்பிகையே போற்றி ஓம் அனுக்ரஹ மாரியே போற்றி ஓம் அல்லல் அறுப்பவளே போற்றி ஓம் அங்குசபாசம் ஏந்தியவளே போற்றி ஓம் ஆதார சக்தியே போற்றி ஓம் ஆதி பராசக்தியே போற்றி ஓம் இருள் நீக்குபவளே போற்றி ஓம் இதயம் வாழ்பவளே போற்றி ஓம் இடரைக் களைவாய் போற்றி ஓம் இஷ்ட தேவதையே போற்றி ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி ஓம் ஈடிணை இலாளே போற்றி ஓம் ஈகை மிக்கவளே போற்றி ஓம்…