ஸ்ரீ விஸ்வநாத அஷ்டகம் பாடல் வரிகள்

வாச்ச மகோசர மநேககுன ஸ்வரூபம் வாகீச விஷ்ணு சுர சேவித பாத பத்மம் வாமென விக்ரஹா வரென கலத்ரவந்தம் வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம் 2 சீதாம்சு சோபித கிரீட விரஜமணம் பாலேக்ஷன நில விசோஷித பஞ்ச பாணம் நாகதி பரசித்த பாசுர கர்ம பூரம் வாரனாசி புர பதிம் பஜ விஸ்வநாதம். 4 தேஜோமயம் சுகுணா நிர்குண மத்வீதீயம், அனந்த கந்த மபாரஜித மபிரமேயம் , நாகத்மகம் சகல நிஷ்கல ஆத்ம ரூபம் வாரனாசி…

Read More

Namasivaya malai lyrics in tamil | சிவனுக்கு உகந்த நமசிவாய மாலை

ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம் நமசிவாய ஆதியான அஞ்சிலும் அனா தியான நாலிலும் சோதி யான மூன்றிலும் சொரூபமற்ற ரெண்டிலும் நீதி யான தொன்றிலும் நிறைந்து நின்ற வஸ்துவை ஆதியான தொன்றுமே யற்றதஞ் செழுத்துமே சக்தி நீ தயவு நீ தயங்கு சங்கினோசை நீ சித்தி நீ சிவனும் நீ சிவாய மாமெழுத்து நீ முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ அத்திபுர மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே…

Read More

Kolaru Pathigam lyrics in tamil | கோளறு பதிகம் -திருஞானசம்பந்தர் அருளியது

கோளறு பதிகம் முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது. கோளறு பதிகம் இரண்டாவது பாடல்: என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க எருதேறி ஏழை…

Read More

Enappan Allava Sivan song lyrics in tamil |என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

Read More

Thiruvanamalai Karthiagai deepam thiruvizha song lyrics in tamil | திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா

தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை. திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை பஞ்சபுத தலங்களுள் நெருப்புக்குரிய தலம். சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது ‘அண்ணாமலை” என்றானது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த…

Read More

Arunachalaney eeasa song lyrics in tamil | அருணாசலனே ஈசனே பாடல் வரிகள்

தணலாய் எழுந்த சுடர் தீபம் அருணாசலத்தின் சிவ யோகம் ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே குருவாய் அமர்ந்த சிவனே ஒன்றாய் எழுந்த சிவனே மலையாய் மலர்ந்த சிவனே மண்ணால் அமர்ந்த சிவனே அருணை நிறைந்த சிவனே அருளை வழங்கு சிவனே ஓம் எனும் நாதம் உன்…

Read More

Sivapuranam song lyrics in English| சிவபுராணம் பாடல் வரிகள்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி…

Read More

Siva Pachatchara Stotram Lyrics in tamil | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய ஷுத்தாய திகம்பராய தஸ்மை ந-காராய நம: சிவாய || 1 || நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே, ‘ந‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்! மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய | மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய…

Read More