108 Shirdi Sai baba Potri in tamil | ஷீரடி சாய்பாபா 108 போற்றி
ஓம் சாயிநாதனே போற்றி ஓம் சீரடி உறைந்தவனே போற்றி ஓம் சீர்மிகு புதல்வனே போற்றி ஓம் அன்பு வடிவானவனே போற்றி ஓம் அறிவுறுத்துபவனே போற்றி ஓம் அற்புதம் படைத்தவனே போற்றி ஓம் எளியோர்க்கு எளியவனே போற்றி ஓம் வலியோர்க்கு வலியனே போற்றி ஓம் உலகைக் காப்பவனே போற்றி ஓம் உவகை தருபவனே போற்றி ஓம் உளமதை அறிபவனே போற்றி ஓம் அச்சம் தீர்ப்பவனே போற்றி ஓம் ஆணவம் அறுப்பவனே போற்றி ஓம் விட்டலின் வடிவே போற்றி ஓம்…