admin

Enappan Allava Sivan song lyrics in tamil |என்னப்பன் அல்லவா பாடல் வரிகள்

என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா ஆடிய பாதனே அம்பல வாணனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே ஆழ்ந்த கருணையை ஏழை அறியேனே என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா என்னப்பன் அல்லவா என் தாயும் அல்லவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா பொன்னப்பனல்லவா பொன்னம்பலத்தவா

Read More

Hara Hara Siva Siva Om song lyrics in tamil | ஹர ஹர சிவ சிவ ஓம் பாடல் வரிகள்

ஹர ஹர சிவ சிவ ஓம்.ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் ஹர ஹர சிவ சிவ.சிவ சிவ ஹர ஹர ஹர ஹர சிவ சிவ ஓம்… ஓம்.ஓம் ஹர ஹர சிவ சிவ ஓம் அருனையின் பெருமகனே எங்கள் அண்ணாமலை சிவனே ஆடிய பாதத்தில் ஓர் இடம் வேண்டும் (2) அருள்வாய் ஈஸ்வரனே … அன்பே அருணாச்சல சிவனே ஹர ஹர சிவ சிவ ஓம் அபயம் அபயம் அண்ணாமலையே ஹர ஹர…

Read More

Thiruvanamalai Karthiagai deepam thiruvizha song lyrics in tamil | திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா

தினமும் பக்தர்களால் கூட்டம் நிரம்பி வழியும் மலை திருவண்ணாமலை. திருவண்ணாமலை, மூர்த்தி, தீர்த்தம், மலை என அனைத்து வகையிலும் முக்கியத்துவம் பெறுகிறது. திருவண்ணாமலை பஞ்சபுத தலங்களுள் நெருப்புக்குரிய தலம். சிவனே நெருப்பாக எழுந்து, குளிர்ந்து மலை வடிவமாக நின்றிருக்கும் தலம். சக்திக்கு இடப்பாகம் அருளிய தலம். திருமாலும், பிரம்மாவும் எட்ட முடியாமல் அண்ணாந்து பார்த்தபடியால் இது ‘அண்ணாமலை” என்றானது. பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தபோது சிவனே ஜோதியாக எழுந்து அவர்களின் ஆணவத்தைப்போக்கி குளிர்ந்த…

Read More

Arunachalaney eeasa song lyrics in tamil | அருணாசலனே ஈசனே பாடல் வரிகள்

தணலாய் எழுந்த சுடர் தீபம் அருணாசலத்தின் சிவ யோகம் ஒளியாய் எழுந்த ஓங்காரம் உன் கோலம் என்றும் சிங்காரம்… ஓம் சிவ சங்கர ஓம் சிவ சங்கர ஓம் ஜெய சங்கர சாமசிவா ஓம் ஜெய சங்கர சதாசிவா அருணாசலனே ஈசனே அன்பே சிவமான நாதனே குருவாய் அமர்ந்த சிவனே ஒன்றாய் எழுந்த சிவனே மலையாய் மலர்ந்த சிவனே மண்ணால் அமர்ந்த சிவனே அருணை நிறைந்த சிவனே அருளை வழங்கு சிவனே ஓம் எனும் நாதம் உன்…

Read More

Sivapuranam song lyrics in English| சிவபுராணம் பாடல் வரிகள்

நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி…

Read More

Siva Pachatchara Stotram Lyrics in tamil | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய ஷுத்தாய திகம்பராய தஸ்மை ந-காராய நம: சிவாய || 1 || நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே, ‘ந‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்! மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய | மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய…

Read More

108 Ragu Potri in tamil |108 ராகு போற்றி 

ஓம் அமிர்தம் அருந்திய அரவே போற்றி ஓம் அரக்கன் தலை கொண்டாய் போற்றி ஓம் அரச பதம் அருள்வாய் போற்றி ஓம் அருகம் புல்லை உவப்பாய் போற்றி ஓம் அறிதற் கரிய பொருளே போற்றி ஓம் அன்பரைக் காக்கும் அருளே போற்றி ஓம் ஆட்டு வாகனம் அமர்ந்தாய் போற்றி ஓம் இடப ராசியில் இனிப்பாய் போற்றி ஓம் இராகுவே போற்றி ஓம் இராகு காலம் நின்றாய் போற்றி ஓம் ஈசன் அடியார்க்கு இனியாய் போற்றி ஓம் உதவும்…

Read More

108 Vahari amman Potri in tamil | 108 வாராஹி அம்மன் போற்றிகள்

ஓம் வாராஹி போற்றி ஓம் சக்தியே போற்றி ஓம் சத்தியமே போற்றி ஓம் ஸாகாமே போற்றி ஓம் புத்தியே போற்றி ஓம் வித்துருவமே போற்றி ஓம் சித்தாந்தி போற்றி ஓம் நாதாந்தி போற்றி ஓம் வேதாந்தி போற்றி ஓம் சின்மயா போற்றி ஓம் ஜெகஜோதி போற்றி ஓம் ஜெகஜனனி போற்றி ஓம் புஷ்பமே போற்றி ஓம் மதிவதனீ போற்றி ஓம் மனோநாசினி போற்றி ஓம் கலை ஞானமே போற்றி ஓம் சமத்துவமே போற்றி ஓம் சம்பத்கரிணி போற்றி…

Read More

108 Karpagaratchambikai Potri in tamil |108 கர்ப்பரட்சாம்பிகை போற்றிகள் | திருக்கருகாவூர்

ஓம் கருகாக்கும் நாயகியே போற்றி ஓம் கர்ப்ப ரக்ஷாம்பிகையே போற்றி ஓம் கருகாவூர் தேவியே போற்றி ஓம் கஷ்டங்கள் தீர்ப்பாய் போற்றி ஓம் ஈஸ்வரனின் இதயக்கனியே போற்றி ஓம் கருகாவூர் எந்தையின் கண்மணியே போற்றி ஓம் முல்லைவனநாதரின் சுந்தரியே போற்றி ஓம் மூவுலகும் காக்கும் அன்னையே போற்றி ஓம் மைந்தன் வேண்ட வரம் தருவாய் போற்றி ஓம் மாதர் மனம் மகிழ்ச் செய்வாய் போற்றி ஓம் எங்கும் தீராத குறை தீர்ப்பவளே போற்றி ஓம் எங்களை என்றும்…

Read More

108 Raghavendra Potri in tamil |108 குரு ஸ்ரீ ராகவேந்திரரின் போற்றிகள்

ஓம் சத்குரு ராகவேந்திரரே போற்றி ஓம் காமதேனுவே போற்றி ஓம் கற்பக விருட்சமே போற்றி ஓம் சத்குருவே போற்றி ஓம் சாந்தரூபமே போற்றி ஓம் ஞான பீடமே போற்றி ஓம் கருணைக் கடலே போற்றி ஓம் ஜீவ ஜோதியே போற்றி ஓம் ஸ்ரீ பிருந்தாவனமே போற்றி ஓம் துளசி வடிவமே போற்றி ஓம் சங்குகர்ண தேவ தூதனே போற்றி ஓம் பிரகலாதனே போற்றி ஓம் வியாஸராஜரே போற்றி ஓம் ஸ்ரீ ராகவேந்திர குருவே போற்றி ஓம் பக்தி…

Read More