வேல்மாறல் மகா மந்திரம் பாடல் வரிகள்

பருத்த முலை சிறுத்த இடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்த இதழ் மறச்சிறுமி விழிக்குநிகர் ஆகும். திருத்தணியில் உதித்(து)தருளும் ஒருத்தன்மலை விருத்தம் எனது உளத்தில்உறை கருத்தன் மயில் நடத்துகுகன்வேலே. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை அடுத்தபகை அறுத்(து)எறிய உறுக்கிஎழு(ம்)மறத்தை நிலை காணும். திருத்தணியில்… தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்த இறை கழற்குநிகர் ஆகும். திருத்தணியில்… பனைக்கைமுக படக்கரட மதத்தவன கசக்கடவுள் பதத்(து) இடு(ம்) நி களத்துமுளை தெறிக்கவரம் ஆகும். திருத்தணியில்… சினத்(து) அவுணர் எதிர்த்தரண களத்தில் வெகு…

Read More