சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே

சரணமப்பா.. சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா.. வரணுமைய்யா.. சாமியே நெற்றியிலே நீரணிந்து நீல ஆடை தாங்கியே சுற்றிவந்து ஐயன் பதம் தேடினேன் அந்த சபரிமலை தன்னை நோக்கி ஓடினேன். சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே.. பவக்கடலை கடந்து சென்று பரமனடி சேர்ந்திடவே தவக்கலமாம் துளசி மாலை தாங்கினேன் – இந்த தாரணியில் உன் புகழைப் பாடினேன். சரணமப்பா சரணமய்யா ஸ்வாமியே இங்கே வரணுமப்பா வரணுமைய்யா சாமியே.. ஸ்வாமி திந்தக்கத்தோம் ஐயப்பா திந்தக்கத்தோம் ஐயப்பா…

Read More

சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது

சாமியே சரணம் ஐயப்பா ! சந்தனம் குங்குமம் எங்கே மணக்குது சபரிமலை அய்யப்பனின் மேலே மணக்குது x2 குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது குண்டுமல்லி பூ பூத்து எங்கே மணக்குது நம்ம‌ குருசுவாமி அவர் மேலே மண‌க்குது சந்தனம் குங்குமம்… கன்னிச்சாமி பூ பூத்து எங்கே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது கனகாம்பரம் பூ பூத்து எங்கே மணக்குது இங்கே உள்ள‌ கன்னிச்சாமி மேலே மணக்குது…

Read More