முத்தான முத்துகுமரா பாடல் வரிகள்
முத்தான முத்துகுமரா முருகையா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா முத்தான முத்துகுமரா முருகையா வா வா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா வா வா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி மகிழுதையா மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம்…