108 காளிகாம்பாள் போற்றிகள்!
ஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி ஓம் அருமறையின் வரம்பே போற்றி ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி ஓம் அரசிளங் குமரியே போற்றி ஓம் அப்பர் பிணிமருந்தே போற்றி ஓம் அமுத நாயகியே போற்றி ஓம் அருந்தவ நாயகியே போற்றி ஓம் அருள் நிறை அம்மையே போற்றி ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி ஓம் ஆதியின் பாதியே போற்றி ஓம் ஆலால சுந்தரியே போற்றி ஓம் ஆனந்த…