108 பெருமாள் போற்றிகள்
ஓம் ஹரி ஹரி போற்றி ஓம் ஸ்ரீஹரி போற்றி ஓம் நர ஹரி போற்றி ஓம் முர ஹரி போற்றி ஓம் கிருஷ்ணா ஹரி போற்றி ஓம் அம்புஜாஷா போற்றி ஓம் அச்சுதா போற்றி ஓம் உச்சிதா போற்றி ஓம் பஞ்சாயுதா போற்றி ஓம் பாண்டவர் தூதா போற்றி ஓம் லட்சுமி சமேதா போற்றி ஓம் லீலா விநோதா போற்றி ஓம் கமல பாதா போற்றி ஓம் ஆதி மத்தியாந்த ரகிதா போற்றி ஓம் அநாத ரக்ஷகா…