Kolaru Pathigam lyrics in tamil | கோளறு பதிகம் -திருஞானசம்பந்தர் அருளியது
கோளறு பதிகம் முதல் பாடல்: வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால் ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி சனிபாம்பு இரண்டும் உடனே ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே. பொருள்: இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது. கோளறு பதிகம் இரண்டாவது பாடல்: என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க எருதேறி ஏழை…