Siva Pachatchara Stotram Lyrics in tamil | சிவ பஞ்சாட்சர ஸ்தோத்திரம்

நாகேந்த்ர ஹாராய த்ரி-லோசநாய பஸ்மாங்க ராகாய மஹேஸ்வராய | நித்யாய ஷுத்தாய திகம்பராய தஸ்மை ந-காராய நம: சிவாய || 1 || நாகங்களின் அரசனை தனது ஆபரணமாகச் சூடிய முக்கண் முதல்வனே, திருநீறு பூசிய மேனியனே மகாதேவனே, என்றும் நிலைத்திருக்கும் நித்தியமானவனே, திசைகள் நான்கையும் ஆடையாக அணிந்திருக்கும் எப்போதும் தூய்மையனே, ‘ந‘-கர அசையால் குறிப்பிடப்படும் சிவனே உனை வணங்குகிறோம்! மந்தாகினீ ஸலில சந்தன சர்சிதாய நந்தீஸ்வர ப்ரமத நாத மஹேஸ்வராய | மந்தார புஷ்ப-பஹு-புஷ்ப ஸுபூஜிதாய…

Read More