முத்தான முத்துகுமரா
முருகையா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா
முத்தான முத்துகுமரா
முருகையா வா வா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா வா வா
நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதையா
நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதையா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா
மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
முத்தான முத்துகுமரா
முருகையா வா வா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா வா வா
பன்னீரில் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
பன்னீரில் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து
அங்கமெல்லம் பூசி வைத்து
சந்தனத்தில் சாந்தெடுத்து
அங்கமெல்லம் பூசி வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சதில் உன்னை வைத்து
நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சதில் உன்னை வைத்து
அன்று பூத்த மலரால் உன்னை
அற்பிப்போம் வருவாயப்பா
அன்று பூத்த மலரால் உன்னை
அற்பிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துகுமரா
முருகையா வா வா வா
சீத்தாடும் செல்வகுமரா
சிந்தை மகிழ வா வா வா