பிரதோஷ பூஜை ஸ்தோத்திரம் | Pradhosha poojai stotram in Tamil

    ஓம் பவாய நம || பகவானே என்னைக்காப்பாற்று

    ஓம் ருத்ராய நம || என் குற்றங்களைச் சிந்தனையிலிருந்து மறைய வேண்டுகிறேன்

    ஓம் மிருடாய நம || என் துன்பங்களைப்போக்கி சுகம் தரும்படி கேட்கிறேன்

    ஓம் ஈசனாய நம || நல்ல வழி, நற்புகழ் அடைவதற்கு வழி காட்ட வேண்டுகிறேன்

    ஓம் சம்பவே நம || எனக்கு உயர்வு அடைய வழி காட்டுதல்

    ஓம் சர்வாய நம || கொடியவர்களைத்தண்டிக்க தாங்கள் முன் வர வேண்டும்

    ஓம் ஸ்தாணவே நம || பகவான் சிறிதும் அசைவின்றி நிலை பெற்றிருப்பவர்

    ஓம் உக்ராய நம || ஆசை, பாசம், எதிலும் நிலையான ஆட்சி செய்பவர்

    ஓம் பார்க்காய நம || பகவானின் சிறப்பான உருவம் தருமாறு கேட்டல்

    ஓம் பரமேஸ்வராய நம || பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்

    ஓம் மஹா தேவாய நம || பகவானுக்கு ஒரு ஒளிமயமான திருவுருவம் தோன்றுதல்