வடிவேலவா
வடிவேல் எந்தன் துணையே
வேல் முருகா
திருநீர் என்னை காக்கும்
வடிவேலவா
வடிவேல் எந்தன் துணையே
வேல் முருகா
வடிவேல் என்னை காக்கும்
வடிவேலவா
உந்தன் நாமம் என்னை நாடும்
வேல் முருகா (2)
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
திருநீர் என்னை காக்கும்
வடிவேலவா
வடிவேல் எந்தன் துணையே
வேல் முருகா
சிவா பெருமான்
உந்தன் தந்தை அல்லவோ
பார்வதி அம்மா
உன் தாய் அல்லவோ(2)
ஸ்ரீ கணேஷா
உந்தன் அண்ணன் அல்லவோ
என்று பாடும் இந்த உயிர்
உந்தன் பிள்ளை அல்லவோ (2)
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
திருநீர் என்னை காக்கும்
வடிவேலவா
வடிவேல் எந்தன் துணையே
வேல் முருகா
கண்கள் உன்னை தேடும்
வடிவேலா
எந்தன் கண்ணீர் உந்தன் அபிஷேகம்
வேல் முருகா (2)
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
திருநீர் என்னை காக்கும்
வடிவேலவா
வடிவேல் எந்தன் துணையே
வேல் முருகா
வடிவேல் என்னை காக்கும்
வடிவேலவா
உந்தன் நாமம் என்னை நாடும்
வேல் முருகா
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா
ஓம் முருகா ஓம் முருகா
சரவணபவ குக வடிவேலா