Ganesha Vedha Padha Stavam Vedha Manthiram in tamil | கணேச வேத பாத ஸ்தவம் வேத‌ மந்திரம் வரிகள்

ஸ்ரீகண்ட தநய ஸ்ரீச ஸ்ரீகர ஸ்ரீதளார்ச்சித

ஸ்ரீவினாயக ஸர்வேச ஸ்ரீயம் வாஸய மே குலே

கஜானன கணாதீச த்விஜராஜ விபூஷித

பஜே த்வாம் ஸச்சிதாநந்த பிருஹ்மணாம் பிருஹ்மணஸ்பதே

ணஷஷ்ட வாச்ய நாசாய ரோகாடவி குடாரிணே

க்ருணா பாலித லோகாய வனானாம் பதயே நம

தியம் ப்ரயச்சதே துப்ய மீப்ஸிதார்த ப்ரதாயினே

தீப்த பூஷண பூஷாய திசாம்ச பதயே நம

பஞ்ச பிருஹ்ம ஸ்வரூபாய பஞ்ச பாதக ஹாரிணே

பஞ்ச தத்வாத்மனே துப்யம் பசூனாம் பதயே நம

தடித்கோடி ப்ரதீகாசதனவே விச்வ ஸாக்ஷிணே

தபஸ்வித்யாயினே துப்யம் ஸேநாநிப்யச்சவோ நம

யே பஜந்த்யக்ஷரம் த்வாம் தே ப்ராப்னுவந்த்யக்ஷராத்மதாம்

நைகரூபாய மஹதே முஷ்ணதாம் பதயே நம

நகஜாவர புத்ராய ஸுர ராஜார்சிதாய ச

ஸகுணாய நமஸ்துப்யம் ஸும்ருடீகாய மீடுஷே

மஹாபாத கஸங்காத மஹாரண பயாபஹ

த்வதீயக்ருபயா தேவ ஸர்வாநவ யஜாமஹே

நவார்ணவரத்ந நிகம பாதஸம்புடிதாம் ஸ்துதிம்

பக்த்யா படந்தியே தேக்ஷாம் துஷ்டோபவகணாதிப

Ganesha Vedha Padha Stavam Vedha Manthiram in English