Ganesha saranam saranam ganesha song lyrics in tamil | கணேச சரணம் சரணம் கணேசா பாடல் வரிகள்

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

சக்தியின் மைந்தா சரணம் கணேசா

சங்கட நாசனா சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

சம்பு குமாரா சரணம் கணேசா

சண்முகன் சோதரா சரணம் கணேசா

விக்ன விநாயகா சரணம் கணேசா

வேழ முகத்தோனே சரணம் கணேசா

பார்வதி பாலனே சரணம் கணேசா

பக்தர்க்கு அருள்வாய் சரணம் கணேசா

ஐந்து கரத்தோனே சரணம் கணேசா

அடியார்க்கு அருள்வாய் சரணம் கணேசா

பானை வயிற்றோனே சரணம் கணேசா

பாதம் பணிந்தோம் சரணம் கணேசா

மூஷிக வாகனா சரணம் கணேசா

முன்னின்று காப்பாய் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

கணேச சரணம் சரணம் கணேசா

Ganesha saranam saranam ganesha song lyrics in English