Vinayagar Kavasam in tamil | விநாயகர் கவசம்

வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க; வாய்ந்த சென்னி அளவுபடா அதிக சவுந்தர தேக மதோற்கடர்தாம் அமர்ந்து காக்க; விளரற நெற்றியை என்றும்விளங்கிய காசிபர்காக்க; புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க; தடவிழிகள் பாலசந்திரனார் காக்க; கவின்வளரும் அதரம் கசமுகர்காக்க: தால்அங்கணக்டரீடர் காக்க; நவில்சி புகம் கிரிசைசுதர் காக்க; தனி வாக்கை விநாயகர்தாம் காக்க; அவிர்நகை துன்முகர்காக்க; அள்எழிற்செஞ்செவி பாசபாணி காக்க; தவிர்தலுரு திளங்கொடி போல்வளர்மணி நாசியைச் சிந்திதார்த்தர் காக்க; காமரு பூமுகந்தன்னைக் குணேசர் நனிக்காக்க; களம் கணேசர் காக்க;…

Read More