Sri Bhuvaneshwari Kavasam in tamil | ஸ்ரீ புவனேஸ்வரி கவசம்

Sri Bhuvaneshwari Kavasam in tamil | ஸ்ரீ புவனேஸ்வரி கவசம் ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம: ஓம் ஸ்ரீ கணேசாய நம: அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும் பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண் பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள் பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி (1) கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய் கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய் மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே மங்கள கணபதியே மகிழ்ந்தெனக்…

Read More