Avani Vanthathum Punniya Chaturthi Naalum Tamil lyrics | ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி பாடல் வரிகள்
ஆவணி வந்ததும் புண்ணிய சதுர்த்தி நாளும் பிறந்ததம்மா அதி காலை முதலே மங்கள மேளம் ஒலிக்குதம்மா கஜ முகனின் வரவை காண குடும்பம் வாசலில் கூடுதம்மா மாகோலம் இட்டொரு மணை மேல் வந்தால் ஆரத்தி ஆகுதம்மா கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம் கணபதி ராஜா வந்தாராம் மணையில் இன்றே பொன்னாளாம்… ஓம் அர்த விநாயக துர்கா விநாயகா பீமா சண்ட விநாயகா தேகரி விநாயகா உத்தண்ட விநாயகா பாசவாணி விநாயகா கர்ப விநாயகா சித்தி…