Hanuman mantras in tamil | ஸ்ரீ ஆஞ்சநேய மந்திரங்கள்

Hanuman mantras in tamil | ஸ்ரீ ஆஞ்சநேய மந்திரங்கள் ஸ்ரீ ஆஞ்சநேய மூல மந்திரம் – Moola manthram ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹனுமதே ராம தூதாய லங்கா வித்வம்ஸனாய அஞ்சனா கர்ப்ப ஸம்பூதாய சாஹினி டாஹினி வித்வம்ஸனாய கில கில பூ காரினே விபீஷணாய ஹனுமத் தேவாய ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ராம் ஹ்ரீம் ஹூம் பட் ஸ்வாஹா!! ஸ்ரீ ஆஞ்சநேயர் துதி – Anjaneyar thuthi அஞ்சிலே ஒன்று பெற்றான்…

Read More

Sri Anjaneya Dhyana Sloka Lyrics Tamil | ஆஞ்ச‌நேய‌ த்யான‌ ஸ்லோகம் வரிகள்

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் ஆரோகதா | அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் || ஸர்வ கல்யாண தாதாரம் ஸர்வாபத் கன மாருதம் | அபார கருணாமூர்த்திம் ஆஞ்ஜநேயம் நமாம்யஹம் || அஞ்ஜநா நந்தனம் வீரம் ஜானகீ சோ’கநாசனம் | கபீச’மக்ஷ ஹந்தாரம் வந்தே லங்கா பயங்கரம் || ஆஞ்சநேயமதி பாடலாநநம் காஞ்சநாத்ரி கமநீய விக்ரஹம் | பாரிஜாத தருமூலவாஸிநம் பாவயாமி பவமான நந்தனம் || யத்ர யத்ர ரகு நாத கீர்த்தனம்…

Read More