Category: முருகன்
ஸ்ரீ சண்முக கவசம் பாடல் வரிகள்
அண்டமாய் அவனியாகி அறியொணாப் பொருள (து) ஆகித் தொண்டர்கள் குருவுமாகித் துகள் அறு தெய்வமாகி எண்திசை போற்ற நின்ற என்அருள் ஈசன் ஆன திண்திறள் சரவணத்தான் தினமும் என் சிரசைக் காக்க. — (1) ஆதியாம் கயிலைச் செல்வன்அணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான் தானிரு நுதலைக் காக்க சோதியாம் தணிகை ஈசன் துரிசுஇலா விழியைக் காக்க நாதனாம் கார்த்தி கேயன் நாசியை நயந்து காக்க. — (2) இருசெவிகளையும் செவ்வேள் இயல்புடன் காக்க, வாயை…
திரு அருணகிரிநாதரின் – வேல் விருத்தம்
வேல் விருத்தம் – 1 மகரம் அளற் இடை புரள உரககண பணமவுலி மதியும் இரவியும் அலையவே வளர் எழிலி குடர் உழல இமையவர்கள் துயர் அகல மகிழ்வு பெறும் அறு சிறையவான் சிகரவரை மனை மறுகு தொறு நுளைய மகளிர் செழு செந் நெல்களொடு தரளம் இடவே செகசிர பகிரதி முதல் நதிகள்கதி பெற உததி இடர் அடைய நுகரும் வடிவேல் தகரம் இரு கமதம் என மணமருவு கடகலுழி தரு கவுளும் உறு வள்…
அழகான பழனி மலை ஆண்டவா பாடல் வரிகள்
அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வல்லி மயில்நாதனே வா வடிவேலனே வரவேண்டும் மயில் மீது முருகைய்யனே முருக முருக முருக முருக அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா அழகான பழனி மலை ஆண்டவா உன்னை அனுதினமும் பாட வந்தேன் வேலவா வெள்ளி திருநீறும் வெற்றி…
முத்தான முத்துகுமரா பாடல் வரிகள்
முத்தான முத்துகுமரா முருகையா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா முத்தான முத்துகுமரா முருகையா வா வா வா சீத்தாடும் செல்வகுமரா சிந்தை மகிழ வா வா வா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா நீ ஆடும் அழகைக் கண்டு வேலாடி வருகுதையா வேலாடும் அழகைக் கண்டு மயிலாடி மகிழுதையா மயிலாடும் அழகைக் கண்டு மனமாடி மகிழுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம் ஆடுதையா மனமாடும் அழகைக் கண்டு மக்கள் கூட்டம்…
கற்பனை என்றாலும் பாடல் வரிகள்
கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நீ கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அற்புதமாகிய அருட்பெரும் சுடரே அறுமறை தேடிடும் கருணையங் கடலே அறுமறை தேடிடும் கருணையங் கடலே கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே…
திருநீர் என்னை காக்கும் பாடல் வரிகள்
திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா வடிவேல் என்னை காக்கும் வடிவேலவா உந்தன் நாமம் என்னை நாடும் வேல் முருகா (2) ஓம் முருகா ஓம் முருகா சரவணபவ குக வடிவேலா ஓம் முருகா ஓம் முருகா சரவணபவ குக வடிவேலா திருநீர் என்னை காக்கும் வடிவேலவா வடிவேல் எந்தன் துணையே வேல் முருகா சிவா பெருமான் உந்தன்…
அழகெல்லாம் முருகனே பாடல் வரிகள்
அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே தெய்வமும் முருகனே அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே தெய்வமும் முருகனே பழஞானப் பசியாலே பழநிக்கு வந்தவன் பழஞானப் பசியாலே பழநிக்கு வந்தவன் பழமுதிர்ச்சோலையிலே பசியாறி நின்றவன் பழமுதிர்ச்சோலையிலே பசியாறி நின்றவன் பசியாறி நின்றவன் அழகெல்லாம் முருகனே அருளெல்லாம் முருகனே தெளிவெல்லாம் முருகனே தெய்வமும் முருகனே தெய்வமும் முருகனே குன்றெல்லாம் ஆள்பவன் குகனாக வாழ்பவன் குன்றெல்லாம் ஆள்பவன் குகனாக வாழ்பவன் குறவள்ளிக்…
வேலவா வடிவேலவா பாடல் வரிகள்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா வேலவா வடிவேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா வேலவா வடிவேலவா வேடனாக வந்து நின்ற வேலவா ஓடிவா அன்பரை நாடிவா ஆண்டியாக வந்து நின்ற ஆண்டவா வேலவா… வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வள்ளி மணவாளனுக்கு அரோகரா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா சின்னஞ்சிறு பாதம் எடுத்து ஆடிவா ஆடிவா சிங்கார வேலுடனே ஓடிவா ஓடிவா சிங்கார வேலுடனே…
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா பாடல் வரிகள்
சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே பிள்ளை பிராயத்திலே பெரிய பெயர் பெற்றவனே உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா பிறந்த போது எனது நெஞ்சு அமைதி கொண்டது முருகா அமைதி கொண்டது பிறந்த போது எனது நெஞ்சு அமைதி…