குமாரஸ்தவம் பாடல் வரிகள்

 1. ஓம் ஷண்முக பதயே நமோ நம
 2. ஓம் ஷண்மத பதயே நமோ நம
 3. ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம
 4. ஓம் ஷட்கிரீட பதயே நமோ நம
 5. ஓம் ஷட்கோண பதயே நமோ நம
 6. ஓம் ஷட்கோச பதயே நமோ நம
 7. ஓம் நவநிதி பதயே நமோ நம
 8. ஓம் சுபநிதி பதயே நமோ நம
 9. ஓம் நரபதி பதயே நமோ நம
 10. ஓம் சுரபதி பதயே நமோ நம
 11. ஓம் நடச்சிவ பதயே நமோ நம
 12. ஓம் ஷடக்ஷர பதயே நமோ நம
 13. ஓம் கவிராஜ பதயே நமோ நம
 14. ஓம் தபராஜ பதயே நமோ நம
 15. ஓம் இகபர பதயே நமோ நம
 16. ஓம் புகழ்முனி பதயே நமோ நம
 17. ஓம் ஜயஜய பதயே நமோ நம
 18. ஓம் நயநய பதயே நமோ நம
 19. ஓம் மஞ்சுள பதயே நமோ நம
 20. ஓம் குஞ்சரி பதயே நமோ நம
 21. ஓம் வல்லீ பதயே நமோ நம
 22. ஓம் மல்ல பதயே நமோ நம
 23. ஓம் அஸ்த்ர பதயே நமோ நம
 24. ஓம் சஸ்த்ர பதயே நமோ நம
 25. ஓம் ஷஷ்டி பதயே நமோ நம
 26. ஓம் இஷ்டி பதயே நமோ நம
 27. ஓம் அபேத பதயே நமோ நம
 28. ஓம் சுபோத பதயே நமோ நம
 29. ஓம் வியூஹ பதயே நமோ நம
 30. ஓம் மயூர பதயே நமோ நம
 31. ஓம் பூத பதயே நமோ நம
 32. ஓம் வேத பதயே நமோ நம
 33. ஓம் புராண பதயே நமோ நம
 34. ஓம் பிராண பதயே நமோ நம
 35. ஓம் பக்த பதயே நமோ நம
 36. ஓம் முக்த பதயே நமோ நம
 37. ஓம் அகார பதயே நமோ நம
 38. ஓம் உகார பதயே நமோ நம
 39. ஓம் மகார பதயே நமோ நம
 40. ஓம் விகாச பதயே நமோ நம
 41. ஓம் ஆதி பதயே நமோ நம
 42. ஓம் பூதி பதயே நமோ நம
 43. ஓம் அமார பதயே நமோ நம
 44. ஓம் குமார பதயே நமோ நம

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன